Page 6 of 10
“சரி அவள் பேச்சை விடு... நம்ம விஷயத்திற்கு வருவோம்... இன்னமும் ஒரு கடன் பாக்கி பென்டிங்கில் இருக்கு...” என்றான் சசி மனைவியை காதலாக பார்த்தப்படி...
“க்கும்...!!! அது பென்டிங்கிலேயே இருக்கட்டும், நீங்க கிளம்புங்க...” என்றாள் சிந்து பொய்யான கோபத்துடன்.
“ப்ச்...”
“போதும் இந்த அலுப்பு சலிப்பு எல்லாம்... இன்னும் கொஞ்ச நாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய சிந்து,
“முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்றேன்...” என்றாள் மிரட்டலாக!
“சரி சரி சொல்லு... நானும் கூட இப்படி சரி சரின்னு சொல்லும் குடும்ப தலைவனாக மாறுவேன்னு