Page 6 of 10
“நான் அவ கிட்ட எப்படி என் காதலை சொன்னேன் தெரியுமா? நாங்க மீட் செய்து மூணு மாசம் ஆகி இருந்தது. இட் வாஸ் நியூ இயர் ஈவ்... பெரிய பார்ட்டி, நானும் அனுவும் ஒன்னா போயிருந்தோம். நியூ இயர் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் செய்தபோது, நான் அவ கிட்ட என் காதலை சொன்னேன். யூ நோ அவ பதில் சொல்ல ஒரு எக்ஸ்ட்ரா செகண்ட் கூட எடுத்துக்கலை. உடனேயே அக்சப்ட் செய்தா... ஐ ஜஸ்ட் ஹக்ட் ஹெர் அண்ட் கிஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஆமாம், போன வருஷம் என் பர்த்டேக்கு பெரிய ப்ளான் வச்சிருந்தேன். இங்கே பார்த்தீங்களா?”
அவனின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சின்னப் பெட்டியை எடுத்து நந்தினியிடம் காட்டினான்