Page 8 of 10
கொண்டே சென்றான்.
“பட், அன்னைக்கு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கவும் நான் ரெடி. அவ என் கிட்ட பேசாமல் என்னை ரிஜக்ட் செய்துட்டே இருக்கா. என் கிட்ட மட்டும் அவ பேசினால் எல்லாம் சரியாகிடும். அவளை எப்படிச் சமாதானப்படுத்தனும்னு எனக்குத் தெரியும்...”
“ஆனால் நான் என்ன செய்ய முடியும், ஷ்யாம்?”
“ஐ ஆம் ரன்னிங் அவுட் ஆஃ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசி, கெஞ்சி அவ கிட்ட பேசச் சொல்லி இருப்பேன். இப்போ நான் என்ன செய்ய? எனக்கு வேற கல்யாணம் நடந்தால் நான் மட்டும் இல்லை, என்னைவிட அனு தான் அதிகமா வருத்தப்படுவா. எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும்.