(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”இங்க எதுக்கு பெரியமாமா வந்திருக்கோம்”

  

”ம் உன்னை உன் அப்பா வீட்ல விடனும் அதுக்கு நாம கன்னியாகுமரிக்கு போகனும் அதான் இங்க வந்தோம் டிக்கெட் ரெடி இறங்கு உன்னை விட்டுட்டு நான் ஊருக்கு வரனும்”

  

”பெரியமாமா நான் வரலை” என்றாள்

  

”கௌசி வா போலாம் உன் அப்பா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாரு”

  

”ஏன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமாம் இறங்கு”

  

”பெரியமாமா நான் ஊருக்குப் போகலை எனக்கு பிடிக்கலை” என்றாள் பிடிவாதமாக

  

”விளையாடாத இறங்கு கௌசி ட்ரெயின் போயிடப் போகுது வா வா” என சொல்ல அவளோ

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.