Page 18 of 39
”பெரியமாமா நான் அக்காகிட்ட பேசனும் ஃபோன் கொடுங்க” என்றாள் கோபமாக
”எல்லாம் ஊருக்கு போய் பேசிக்கலாம் இப்ப எதுக்கு”
“கொடுக்க போறீங்களா இல்லையா பெரியமாமா” என்றாள் கோபமாக
”சரி சரி இந்தா” என ஃபோனை தந்துவிட்டு அவளையே பார்க்க அவளோ
”எனக்கு பசிக்குது டிபன் வேணும்” என்றாள்
”இப்பதானே பசிக்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
கௌசியோ அழுதுக் கொண்டே
”சின்னமாமா” என்றாள்
”கௌசி நீயா”
”ஆமாம் சின்னமாமா”
”ஏன் அழற என்னாச்சி வீட்ல சண்டையா”