Page 22 of 39
”உன் நல்லதுக்குதான் நாங்க இப்படி நடந்துக்கறோம் புரிஞ்சிக்க கௌசி”
”நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது, எது நல்லது எது கெட்டதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் பெரியமாமா, என் லைப்ல நீங்க நுழையாதீங்க”
”அவசரப்படாத கௌசி”
”இல்லை பெரியமாமா, நீங்கதான் என்னை புரிஞ்சிக்கவேயில்லை” என்றாள் அதைக்கேட்டவன் வியந்து
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டு இருக்கற கௌசி”
”வெறும் ஒரு மாசம் பழகினதை வைச்சி நாங்க இந்த முடிவு எடுக்கலை பெரியமாமா அவரைப் பார்க்கறப்ப ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு எண்ணம் எனக்குள்ள இருக்கு பெரியமாமா”