Page 25 of 39
அவளோட விருப்பத்துக்கு கூடவா அண்ணி தடையா இருப்பாங்க”
”நீ நினைக்கற மாதிரி அவளுக்கு உன்னை பிடிக்காமல்லாம் இல்லை, உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அந்த காரணத்தாலதான் உனக்கு வேற இடத்தில பொண்ணு பார்க்க என்கிட்ட சொல்லிட்டா”
”என் கல்யாண விசயத்தில தலையிட அவங்க யாரு” என பரமன் கோபமாக கேட்க ஸ்ரீரங்கனோ
”பரமா வார்த்தையை அடக்கிப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு பரமன் மாமாதான் வேணும்” என்றாள் அழுகையுடன்.
ஸ்ரீரங்கனால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக நின்றுவிட்டான் ட்ரெயினும் 5 நிமிடம் கழித்து கிளம்பிச் சென்றது.