Page 29 of 39
”இது காதல் இல்லை, நீ எப்படி காதலிப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ கௌசியை விரும்பலை அதான் உண்மை” என்றாள் வர்தினி
”இல்லை அண்ணி நான் கௌசியை நிஜமாவே விரும்பறேன் அவளை நான் நல்லா பார்த்துக்குவேன், என் கண்ணுக்குள்ள வைச்சி காப்பாத்துவேன் அவளை எனக்கு கொடுத்துடுங்க அண்ணி” என கெஞ்ச வர்தினியோ கண்கள் மூடினாள்.
சில நொடிகள் கழித்து மெல்ல கண்கள் திற
...
This story is now available on Chillzee KiMo.
...
ில இருக்கற விசயங்கள் என்னிக்காவது உங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தா பெரிய பிரச்சனையாயிடும், அதுக்குள்ள நீங்க கல்யாணம் பண்ணியிருந்தா உங்க கல்யாண வாழ்க்கையை நீங்க வெறுத்துடுவீங்க, நீங்க ரெண்டு பேருமே