Page 2 of 10
“சரி வேதா!”
கயல் ரித்விக், மானசி உட்பட மூவருக்கும் கை அசைத்து விடைப் பெற்றாள்.
அலுவலகம் நோக்கி காரில் போகும் போது நித்தேஷிடம் இருந்து மெசேஜுகள் வந்த வண்ணம் இருந்தது.
நித்தேஷ் கார் ஓட்டும் போது மொபைலை தொட மாட்டான். இப்போது மெசேஜுகள் அனுப்புகிறான் என்றால் ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்து விட்டான் என்று அர்த்தம்!
...
This story is now available on Chillzee KiMo.
...
விசாரித்தாள் அவள்!
“வீட்டுல தனியா இருந்து போர் அடிச்சது. சரின்னு கிளம்பி வந்துட்டேன்.”
“ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டீங்களா? உங்களுக்கு பேகல் வாங்கிட்டு வந்தேன்.”