Page 8 of 10
யோசனையாக இருந்தது.
அப்படி அவன் பேசினால் அது கயலுக்கு பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும்.
எனவே மீட்டிங் முடியும் வரைக்கும் காத்திருந்தவன், அதற்கு பிறகு அதைப் பற்றி அவளிடம் கேட்டான்.
“உனக்கு நியூயார்க் போக ரவிராய் சொன்னது பிடிக்கலைன்னு தெரிஞ்சது. நான் அன்னைக்கு போல இன்னைக்கும் உனக்கு பதில் போறேன்னு சொல்லி இருந்தா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத்தையும் அவங்க தான் முடிவு செய்வாங்க. நான் யார் கூட பேசலாம், யாரோட பிரென்டா இருக்கலாம் எல்லாத்தையும் அவங்க தான் சொல்வாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் அம்மாக்கு பிடிச்சது மாதிரி வாழுறது தான் என்