Page 4 of 10
“யூ ஆர் வெல்கம். இன்னைக்கு நான் ஈவ்னிங் சீக்கிரம் கிளம்பலாம்னு இருக்கேன், நித்தேஷ். பென்டிங் டாஸ்க்ஸ் இருந்தா வீட்டுல இருந்து செய்றேன்.”
“உன் கிட்ட எதுவும் பெண்டிங்க்ல இருக்காதுன்னு தெரியும். ஈஸியா எடுத்துக்கோ கயல். வேலை இருந்தாலும் நாளைக்கு செஞ்சா போதும்,” என ஒரு மேனேஜராக பேசினாலும் நித்தேஷின் முகத்தில் வேறு கேள்வி வந்திருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
பை ஏற்படுத்தியது.
“சீக்கிரமே ஒரு நாள் ப்ளான் செய்வோம் கயல். மணி நைன் ஆகப் போகுது. நீயும் ரவிராய் மீட்டிங் தானே போகனும்? பேகை இங்கே வச்சுட்டு வா, சேர்ந்தே போகலாம்.”