Page 10 of 10
இவனுடனே வாழ்க்கை முழுவதும் இருந்தால் இனிமையாக தான் இருக்கும்!
கயல் மன சிந்தனையை எதிரொலிப்பது போல, “உன் லாயர் கிட்ட பேசினீயா கயல்? எப்போ லீகல் பேப்பர் கைக்கு வருமாம்?” எனக் கேட்டான் நித்தேஷ்.
“அது தான் ஒன் மன்த் போல ஆகும்னு அவர் ஏற்கனவே சொல்லிட்டாரே! நீங்க தினம் தினம் கேட்டா புதுசா எதுவும் மாறாது!!!”
“இன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்