Page 7 of 10
வார்த்தைகளே அவனின் வேதனைக்கு மருந்தாக மாறியது!
“தேங்க்ஸ் கயல்!” என சொன்னப்போது அவன் குரல் உணர்ச்சிவசப்பட்டு ஒலித்தது.
இருவரும் ரவிராயின் மீட்டிங் அறையை வந்து அடைந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்பே பலரும் வந்திருந்தார்கள். ரவிராயும் இருந்தார்.
“நித்தேஷ், கயல்! ஜோடியா ஒன்னா வரீங்க, எனி குட் நியூஸ்?” என அவர்களிடம் விசார
...
This story is now available on Chillzee KiMo.
...
நியூயார்க் செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை என்பது அவளின் முகத்தை பார்த்தாலே நித்தேஷிற்கு தெரிந்தது.
அதற்காக முன்புப் போல அவளுக்கு பதில் நான் போகிறேன் என்று சொல்லவும் அவனுக்கு