Page 5 of 10
கயல் வாட்சில் நேரம் பார்த்து, நித்தேஷ் சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தாள்.
தன் கைப்பையை அவன் மேஜை மீது வைத்து நித்தேஷுடன் இணைந்து நடந்தாள்.
“தனியா இருக்கேன்னு சொன்னீங்களே, நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கலை நித்தேஷ்? உங்க பேமிலில யாரும் ஒன்னும் சொல்லலையா? ஸ்ரீஹரி உங்க பேமிலி பத்தி என் கிட்ட சொன்னார்.“
“அது எதுக்கு கயல்?
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் யங் ஏஜ்ல இபோ இருக்க மாதிரி இல்லை. பெரிய ரிபெல்லா இருந்தேன்.”
“ரிபெல்னா, ட்ரக், தண்ணி, ஸ்மோக்கிங், ஜெயில் அப்படியா?”
“என்ன நீ இப்படி எல்லாம் கேட்குற?”