Page 20 of 22
”ஆனா என்ன, நைட்லதான் எல்லாம், கொஞ்சம் பொறுப்பா இருங்க சின்னமாமா கல்யாணம் ஆயிடுச்சி, இனிமேலயாவது உங்களுக்குன்னு ஒரு ஆபிஸ் ரூம் வைச்சிக்குங்க சின்னமாமா, இந்த கடலுக்கு போறது மீன் பிடிக்கறதெல்லாம் வேணாம், ஏசி ரூம்ல ஓனர் போல நீங்க உட்கார்ந்து எல்லாரையும் வேலை வாங்கனும் சரியா“ என்றாள் கௌசி அதற்கு பரமனோ
”ஓ அப்ப நீ என்ன செய்வ”
”நானா
...
This story is now available on Chillzee KiMo.
...
லை செய்யாம என்னால சும்மா இருக்க முடியாது சின்னமாமா”
”நீ ராணி போல வாழனும்னு சொல்றேன்”
”இல்லை முடியாது நான் சூப்பர்வைசராதான் வேலை செய்வேன், உங்களுக்கு துணையா