(Reading time: 23 - 46 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

அதைக்கேட்டு ஸ்ரீரங்கனோ அதிர்ந்தான் வர்தினியோ கவலையானாள்

  

”பரமா” என அவள் அழைக்க பரமனோ தன் அண்ணனிடம்

  

”என்னை மன்னிச்சிடுண்ணா”

  

”எதுக்குடா”

  

”என்னோட உயிர் முக்கியம்னு நினைச்சி நீங்க ரெண்டு பேரும் செஞ்ச தியாகத்தை யாராலயும் செய்ய முடியாதுண்ணா”

  

”என்னடா சொல்ற” என ஸ்ரீரங்கன் கேட்கும் போதே கௌ

...
This story is now available on Chillzee KiMo.
...

” என சொல்ல பரமனே வியந்தான்

  

”அண்ணா என்ன சொல்ற நீ” என  கேட்க அதற்கு வர்தினியோ

  

”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி” என்றாள் டக்கென அதைக்

2 comments

  • இந்த மாதிரி ஒரு முடிவை உங்கள் கதைகளில் எதிர்பார்க்கல. தங்கள் நினைவை மறந்த காதலர்கள் ஒன்னு சேர்வதுதான் எப்போதும் கதைகளில் முடிவாகும். இது எந்த வகை கதைனே தெரியல. காதலி அண்ணியாம், தம்பியின் காதலியை ஏமாற்றி திருமணம் செய்த அண்ணன். காதலியின் தங்கையே திருமணம் செய்யும் தம்பி. மருதமலை திரைப்படத்தில் வடிவேலு அடுத்தவன் பொண்டாட்டியை சீட்டு குழுக்கி போட்டு பார்த்து எடுப்பது போல கதையை முடித்துவிட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.