(Reading time: 23 - 46 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”நிச்சயமா வருத்தப்பட மாட்டான்”

  

”இல்லை நீங்க வேணா வருத்தப்பட மாட்டீங்க ஆனா பரமன் வருத்தப்படுவாரு”

  

”இப்ப என்னதான் சொல்ல வர்ற என் கூட வாழ்வியா மாட்டியா” என கேட்டான்

  

”பரமன் சந்தோஷமா இருக்கனும் கல்யாணம் செஞ்சிக்கனும் தனக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கனும்”

  

”சரி அப்படியே பரமன் கல்யாணம் பண்ணிக்கிறான்

...
This story is now available on Chillzee KiMo.
...

் நான் சொல்லத்தான் போறேன்” என்றாள் வர்தினி அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் பரமன்

  

”அதுக்கு அவசியம் இல்லை வர்தினி எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடுச்சி” என்றான்.

  

2 comments

  • இந்த மாதிரி ஒரு முடிவை உங்கள் கதைகளில் எதிர்பார்க்கல. தங்கள் நினைவை மறந்த காதலர்கள் ஒன்னு சேர்வதுதான் எப்போதும் கதைகளில் முடிவாகும். இது எந்த வகை கதைனே தெரியல. காதலி அண்ணியாம், தம்பியின் காதலியை ஏமாற்றி திருமணம் செய்த அண்ணன். காதலியின் தங்கையே திருமணம் செய்யும் தம்பி. மருதமலை திரைப்படத்தில் வடிவேலு அடுத்தவன் பொண்டாட்டியை சீட்டு குழுக்கி போட்டு பார்த்து எடுப்பது போல கதையை முடித்துவிட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.