தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 30 - நவ்யா
“வணக்கம் தர்மா சார்!”
மேஜை மீதிருந்த தாளில் எழுதிக் கொண்டிருந்த தர்மா ஜனனியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான், பின் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான்.
“என்னோட பேச உங்களுக்கு விருப்பமில்லைன்னு புரியுது சார்.”
“நீங்க செய்ற வேலை தப்புன்னு உங்களுக்கு புரியலையா ஜனனி? காதல் என்பது எல்லாம் மனசு மட்டும் தொடர்புடையது. அதை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்குறீங்களே தப்பா தெரியலையா?”
“உங்க கம்பெனி வழியா ரிலீஸ் ஆன படம் ஒன்னு சமீபத்துல பார்த்தேன் தர்மா சார். அப்போ எனக்கும் கூட உங்களை இப்படி நிறைய கேள்வி கேட்கனும் போல இருந்துது.”
ஜனனியின் குரலில் கோபம் இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ினாள்.
தர்மா பேனாவை மூடி வைத்தான்.
“உட்காருங்க ஜனனி. என்ன பேசனும்? உங்க தீவிர ரசிகை கன்யா என்னைப் பத்தி நிறைய புகார் சொல்லிட்டாளா? உங்க கிட்ட என்ன சொல்ல சொல்லி அனுப்பினா?”
“நான் யாருக்கும் எப்போதும் மெசெஞ்சரா வேலை செய்றது கிடையாது சார். அதோட உண்மையை சொல்லனும்னா காருண்யா உங்க கூட பேசவே கூடாதுன்னு தான் சொன்னாங்க.”