Page 6 of 7
தர்மா சுவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
“கணவன் மனைவி நடுவே என்ன சார் யார் முதல்ல பேசுறது, யாரு சமாதானப் படுத்துறதுன்னு ஈகோ? காருண்யா பார்த்தேன்னு சொல்றதை நீங்க நிஜமா இல்லையான்னு சொல்லலாமே?”
தர்மா பார்வையை திருப்பி ஜனனியை கூர்மையான கண்களால் ஊடுருவி பார்த்தான்.
“அது நீங்க நினைக்குறது போல ஈஸி கிடையாது ஜனனி. கன்யா உங்க கிட்ட எவ்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
் போவது பற்றி மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
🌼🌸❀✿🌷
மதிய உணவை எப்போதும் ஆஃபீஸ் கேண்டீனில் வாங்கி உண்பது உமேஷின் பழக்கம். அன்று அவனுடைய தோழன் பாலா புதிய