Page 2 of 7
“அப்புறம், இங்கே வந்திருக்கீங்க?”
“நான் எதையும் சரியா செய்றவ தர்மா சார். காருண்யா என் கிட்ட சில விபரங்கள் சொன்னாங்க. அது உண்மையான்னு எனக்கு முதல்ல தெரியனும். தெரியாம நான் எதுவும் சொல்ல முடியாது.”
தர்மா யோசிப்பவனைப் போல ஜனனியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“எனக்குப் புரியலை ஜனனி. நீங்க என் கிட்ட வந்து பேசிட்டு இருக்குறத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு என்ன தெரியனும், சீக்கிரம் சொல்லுங்க.”
“நீங்க எதுக்கு காருண்யாவை கல்யாணம் செய்துக்கிட்டீங்க?”
தர்மாவிடம் இருந்த தொழில்முறை பாவனை போய் மென்மை