Page 26 of 37
அங்கு கதிரேசன் இருப்பதைக்கண்டு நிம்மதியடைந்து அறையின் கதவை சாத்திவிட்டு அவர்களிடம் வந்தான்
”என்ன மாப்பிள்ளை கூப்பட்டிருந்தா நானே வந்திருப்பேனே”
“போதும் நிறுத்துங்க முதல்ல உங்க பொண்ணு வாழ்க்கையை சரி பண்ற வழியை பாருங்க, என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடறதால என்னால அவளை கல்யாணம் செஞ்சிக்க முடியாது அவள் ஆசைப்பட்ட செழியனை கல்யாணம் பண்ணாதான் காலம
...
This story is now available on Chillzee KiMo.
...
மாமாவும் உன்னை வேணாம்னு நினைக்கலை சரியா, மாயாவோட வாழ்க்கைக்காகதான் அவரும் உன்னை விரட்டறாரு. ஜெய் மாயாவோட சேர்ந்துட்டான்னு வையேன் அப்ப தானா அவர் மனசு மாறும், அந்த சமயம் நீ போய் பேசினேன்னு வை உன்