Page 3 of 11
“ரொம்ப முக்கியம்! நீ இப்படி 1950 காலத்து ஹீரோயினா இருந்தா உன் தலையில அந்த பி.எஸ் மிளகா அரைச்சிடுவான்! கொஞ்சமாவது கெத்தா இருக்க கத்துக்கோ”
“ம்ம்ம்ம்... நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லட்டுமா?’
“சொல்லேன்.”
“நாம ஃபிரெண்ட்ஸ் தானே? சொன்னால் கோபப் பட மாட்டீங்களே?”
“இல்லை க்யூட்டி, சொல்லுடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் பார்த்திருக்கேன், பக்கத்து வீட்டில பார்த்திருக்கேன், எதிர் வீட்டில பார்த்திருக்கேன், ஏன் பஸ் ட்ரெயின்ல கூட பார்த்திருக்கேன், இப்படி வீட்டில கண் முன்னாடி பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை! என்னா