Page 7 of 11
"ராது, என்னடி சிரிச்சுட்டு இருக்க? பாவம் அருந்ததி இப்படி பாவமா முழிக்குறா??"
"யார் இந்த பொண்ணா பாவம்? இப்படி பாவமா லுக் விடுறவங்களை நம்ப கூடாதும்மா. மேடம் என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க புள்ளைய போலி சாமியார்ன்னு கூப்பிட கூடாதாம். அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்."
லக்ஷ்மியின் முகத்திலும் மெல்லிய கீற்றாக புன்னகை தோன்றியது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் நம்பவே இல்லையே!"
"ப்ச்... போங்க... எப்போ பாரு என்னை கிண்டல் செய்துட்டே இருக்கீங்க."
"இவளுக்கு சின்ன வயசில இருந்தே இதே வேலை தான் அருந்ததி. ஸ்கூல்ல ஒரு