Page 9 of 11
"சொல்லுவீங்கம்மா சொல்லுவீங்க, மருமக வந்த உடன் இந்த மாசற்ற மாணிக்கம் ராதிகா தேவை இல்லாம போயிட்டேன்ல?"
"ஹப்பா! இவ இம்சை தாங்க முடியலையே! எப்போ திரும்ப வேலைக்கு போக ஆரம்பிக்க போற?"
"அம்மா!!!! க்யூட்டி, உன் முன்னாடியே என்னை டீஸ் செய்றாங்க, நீ அமைதியா இருக்க?"
"அமைதியா எல்லாம் இல்லை சிரிச்சுட்டு இருக்கேன்!!" என்றாள் அருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் அருந்ததி."
"போனா? என்கிட்டே இல்லையே அத்தை."
"என்னது?"
ராதிகாவும், லக்ஷ்மியும் வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார்கள்.