Page 10 of 11
"ஊருல சித்தி வீட்டுல லேன்ட்லைன் இருந்தது. எனக்கு யார் போன் செய்வான்னு நான் தனியா போன் வாங்கலை."
"புரியுதுடா! ஆனால் ஒரு பாதுகாப்புக்கு கைல ஒரு போன் வாங்கி வச்சுக்கோ. நான் ஷிவா கிட்ட சொல்றேன்."
"சரி அத்தை..."
அருந்ததி பேச்சை முடிக்காமல் இழுக்கவும், லக்ஷ்மி என்ன என்பது போல் பார்த்தாள்.
"அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
தாங்கலையே! நீ இப்படியே இருந்த நான் அம்மா கிட்ட மாட்டி திட்டு வாங்க வேண்டியது தான். உன்னை மாத்தியே தீரனும். சரி அதெல்லாம் அப்புறம் இப்போ வா சாப்பிட போகலாம்..."
"ஆனால் அவர்..."