(Reading time: 11 - 22 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

பொண்ணை விட்டு வைக்குறதில்லை. பொண்ணுங்க மட்டுமா, எல்லா டீச்சர்ஸ்க்கும் கூட பேர் வைக்குற வேலை தான். எல்லா கிளாஸ்லேயும் லாஸ்ட் பெஞ்ச் செட் இருப்பாங்கள்ள அது போல இவ கிளாஸ் லாஸ்ட் பெஞ்ச் ரவுடி செட் தலைவி இவ தான்!" என்று ராதிகாவின் “புகழை” மருமகளிடம் சொன்னாள் லக்ஷ்மி.

  

"ஹா ஹா! எப்படி அத்தை உங்களுக்கு மட்டும் பேர் வைக்காம விட்டாங்க?"

  

"யார் விட

...
This story is now available on Chillzee KiMo.
...

சுத்தி இப்படி சுத்தி ஷிவா கிட்டேயே வந்து நில்லு!!"

  

"அவளாவது நல்ல பொண்ணா இருந்துட்டு போகட்டுமே, ராது, விடு!" என்று கிடைத்த “கேப்பில்” மகளின் காலை வாரினாள் லக்ஷ்மி.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.