Page 11 of 11
தயக்கம், எதிர்ப்பு ஏதும் இல்லாமல் அவனுடன் ஒண்டிக் கொண்டாள் அனாமிகா.
“தேங்க் யூ சோ மச் கண்ணம்மா... ஐ லவ் யூ...”
“மீ டூ ஷ்யாம்...”
அவனின் அணைப்பு இறுக்கமாகிப் போனது.
“நந்தினிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லனும்...”
சட்டென அவனின் அணைப்பிலிருந்து விலகி கோபத்துடன் அவனைப் பார்த்தாள் அனாமிகா
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page