(Reading time: 11 - 22 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

ஆனால், அடுத்த வினாடியே நந்தினி என ஒருத்தி அங்கே இல்லாதது போல சாந்தியின் அருகே அமர்ந்தவன், அவளிடம் மட்டுமே பேசினான்.

  

“எப்படி இருக்க ஷான்ஸ்?”

  

“நான் இருக்கிறது இருக்கட்டும். நீ என்னடா மூணு வருஷம் ஜமைக்கா போகப் போறேன்னு சொல்லி, ஒரு வருஷமாகி, அப்புறம் ஆறு மாசமாகி, இப்போ நாலு மாசத்திலேயே திரும்ப வந்துட்ட???”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் வேலைக்காரி.

  

மனதில் எழுந்த வலியைக் முகத்தில் காட்டி விடக் கூடாது என உதடுகளைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி!

  

****************

   

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.