Page 19 of 40
”உனக்கு விளக்கம் சொல்ல நேரமில்லை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு காசு தா நான் கிளம்பறேன்”
”என்கிட்ட பணம் இல்லையே”
”அப்புறம் ஏன் மாங்காய் கேட்ட”
”இல்லை ஃப்ரீயா கிடைக்கும்னுதான்”
”ஃப்ரீயா தர்றதுக்கு நான் என்ன இங்க தானமா வழங்கறேன், ஏழைன்னா கூட பணம் வாங்க மாட்டேன், நீ வசதியாதானே இருக்க பணம் தந
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஏன் நீ முதல்ல சொல்ல மாட்டியா”
”நான் விவரமானவன், நான் என்னோட பேரை சொன்னதும் உன் பேரை நீ சொல்லாம போயிட்டா என்ன செய்றது, அதனால நீயே சொல்லு” என சொல்ல அவளுக்கு அவனது பேச்சு