Page 21 of 40
”அப்படியா பொய் சொல்லாத” என சந்தேகமாகக் கேட்க அவளோ
”நோ நான் உண்மையை சொல்றேன், உன்னைப் போல என் கான்வென்ட்ல யாருமே இல்லை”
”நான் கருப்பாயிருக்கேன்னு என்னை கிண்டல் பண்றியா“
”இல்லை இல்லை, நிஜமாவே நீ அழகாதான் இருக்க, ரொம்ப களையா இருக்க, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் அதைக்கேட்டு அழகரசனின் தலையில் கிரீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிக் கொண்டே மாங்காய் சாப்பிடலானாள். அதைக்கண்டவன்
”பணம் தராமலே சாப்பிடறியா”
”சாரி கண்டிப்பா நான் பணம் தருவேன்” என்றாள் அவனும் அமைதியாக நின்றதோடு சுற்றி