Page 22 of 40
முற்றி பார்த்தான் அதைக்கண்டவள்
”யாரை தேடற“
”உன்கூட யாரும் துணைக்கு வரலையா தனியாவா வந்த”
”ஆமாம்”
”தனியா யாராவது இப்படி வருவாங்களா“
”ஏன் வரக்கூடாதா“
”சரியா போச்சி போ, நீ வேற அழகா பொம்மை மாதிரியிருக்க தனியா வந்திருக்கியே யாராவது உன்னை தூக்கிட்டுப் போயிட்டா என்ன செ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ஆமாம் அழகான பொண்ணு தனியா வந்தா”
”வந்தா”
”யாராவது தப்பானவங்க பார்த்தா”
”பார்த்தா“
”உன்னை தூக்கிட்டு போயிட்டா“