Page 28 of 40
கொண்டு அவளை அழைத்தான்
”பின்னாடி உட்காரு போலாம்”
”இது உன்னோட வண்டியா அழகு” என அவள் கேட்க அவனும்
”ஆமாம் என்னோடதுதான்”
”புதுசா”
”ஆமாம் மதுமதி புதுசுதான், போன மாசம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சா அப்ப அப்பா எனக்காக வாங்கினது. நல்லாயிருக்கா”
”சூப்பராயிருக்கு” என சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
ே அங்கு சென்று வண்டியை நிறுத்தினான்
”இதா வீடு, பின்பக்கம் போல இருக்கே“
”ஆமாம் இது பின்பக்கம்தான்”
”அப்ப நீ முன்பக்கமா வரலையா”