Page 4 of 40
நண்பர்களா பார்க்கிறாள் அவங்களை அண்ணான்னுதானே மதுமதி கூப்பிடற”
”ஆமாம் தியாகு, இவள் அண்ணான்னு கூப்பிடறா ஆனா, அவங்க அண்ணனா நடந்துக்கறாங்களான்னு தெரியலையே, அவங்க மேல எனக்கு சந்தேகமா இருக்கு, நீங்க வேற அவங்களை இங்கயும் கூப்பிட்டிருக்கீங்க, முதல்லயே நான் சொன்னேன் அவங்க வேணாம்னு கேட்டாதானே“
”இதப்பாரு ரேவதி கவலைப்படாத, அவங்க ரொம்ப நல்ல குடும்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கு.
ஹாலில் அனைவருமே ஒன்று கூடினார்கள். அதில் தியாகுவின் முதல் நண்பன் சக்ரவர்த்தி தியாகுவிடம்
”தியாகு எங்க ரேவதியும் மதுமதியும் காணலை அவங்க பூஜைக்கு வரலையா“