Page 13 of 40
பூஜையும் நன்றாகவே முடிந்தது, அனைவரும் கோயிலை சுற்றி விட்டு ஓரிடமாக அமர்ந்தார்கள், அதிலும் மதுமதி ஆகாஷ் மற்றும் நவ்தீப்பிடமே இருந்தாள். அவர்களுடன் விளையாடினாள், கதை பேசினாள் சிரித்தாள், அவளின் மகிழ்ச்சியைக்கண்ட அனைவருமே மகிழ்ந்தார்கள் ரேவதியை தவிர, 5 நிமிடம் கூட ஆகியிருக்காது
”கிளம்பலாம்” என ரேவதி எழுந்துக் கொள்ள தியாகுவோ
”என்ன அவசரம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆமாம் ஆனா இது ஸ்பெஷல் இந்த வாட்ச் வாட்டர்ப்ரூப்”
”வாவ்வ்வ்வ்”
”அது மட்டுமா இதுல தேதி காட்டும், இருட்டு நேரத்தில கூட இந்த பட்டன் அழுத்தினா உள்ள