Page 10 of 13
ஸ்விட்ச்ட் ஆஃப் என்ற தகவல் வந்தது...
இரண்டு மூன்று முறை முயற்சி செய்தப் போதும், அதே மெசேஜ் வரவும், ஸாராவின் மொபைல் நம்பரை அழைத்தான்...
“எதுக்கு எனக்கு போன் செய்ற?” என எரித்து விழுந்தாள் ஸாரா.
“ஸாரா, சாந்தி எங்கே??? நான் அவக் கிட்ட பேசனும்...”
“சாந்தி உன் ஆசை மாதிரியே இந்தியாக்கு கிளம்பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஆயிரம் முறை...
ஹுஹும்... அவளின் எண் தொடர்பில் இல்லவே இல்லை...
“எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்”