Page 7 of 13
“அரவிந்த்...”
“கெட் அவுட்...”
சொன்னதோட நிறுத்தாமல் சாந்தியின் கையை பிடித்து இழுத்துச் சென்று, அவளை அறைக்கு வெளியே தள்ளினான்...
“அரவிந்த், ப்ளீஸ்... எனக்கு உங்களைத் தவிர வேற யாரும் இல்லை... நான் உங்களை எவ்வளவு லவ் செய்றேன்னு உங்களுக்கு தெரியும்... எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை, அரவிந்த்”
...
This story is now available on Chillzee KiMo.
...
g>✳✳✳✳✳
இரண்டு நாட்கள் கடந்துச் சென்றிருந்தது... சாந்தியிடம் இருந்து அதற்குப் பிறகு அழைப்போ,