(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

 

“டீடெயில்ஸ் கலக்ட் செய்ய வேண்டி இருந்தது சார்.”

 

“அது சூசைட் கேஸ்ன்னு தெரியும். எதுக்கு டிபார்ட்மென்ட் பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் செய்றீங்க?

  

“....”

 

“தென்றல்வாணன், நீ எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்குறவன்னு எனக்குத் தெரியும். வினோதன் கிட்ட பேசினா சும்மா ஓவரா துள்ளுவான். அவன் கிட்ட பேசி சீக்கிரமா கேஸை சூசைட்ன்னு முடிக்குற வழியைப் பாரு. எல்லாம் சரியா செஞ்சா சீக்கிரமே ப்ரோமோஷன் கிடைக்க வழி செய்றேன். மாத்தி நடந்தா அடுத்த சஸ்பென்ஷன் ஆர்டர் உனக்கு தான்.”

 

“சார், இப்போ எல்லாம் போன்ல நிறைய அட்வான்ஸ்ட் ஃபீச்சர்ஸ் இருக்கு சார்.”

 

“நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்ன சொல்ற?

 

“என் போன்ல ஒரு ஏப் வச்சிருக்கேன் சார். எந்த கால் வந்தாலும் டைம், நம்பர் டீடெயில்ஸ் கூட பேசுற ஆடியோ வரை எல்லாத்தையும் ரெகார்ட் செய்திரும்.”

  

“...“

  

“உங்க பொசிஷனுக்கு நீங்க இந்த மாதிரி போன்ல எல்லாத்தையும் பேசினா ஆபத்து சார். ஏதோ என் கிட்ட ரெகார்ட் ஆனதால பரவாயில்லை. இதே வினோதன் மாதிரி ஆளு கையில போயிருந்தா அசிங்கப் படுத்தி இருப்பான்!”

 

“ஏய், என்ன மிரட்டுறீயா?

  

“இல்லை சார். நீங்க சொன்னது மாதிரி நான் யார் வம்பு தும்புக்கும் போக மாட்டேன். என் கிட்ட ஒரு கேஸ் பெண்டிங்க்ல இருக்கு. அதை கரக்ட்டா முடிச்சுட்டு நேரா வந்து உங்களை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.