Page 1 of 8
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 14 - பிந்து வினோத்
ஷிவா தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
ஆபிஸில் அனைவரின் அன்பு விசாரணைகள், வாழ்த்துக்கள் அனைத்தையும் தாண்டி வருவதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது!
அவன் வீட்டில் செய்து வந்த காரியத்தை நினைத்து இப்போது கவலையாக இருந்தது.
போன் செய்து பேசலாமா? ராதிகா அவனை திட்டியே தீர்த்து விடுவாளே! ஆனாலும்...
அவனின் சிந்தனையை தடை செய்து செல்போன் ஒலித்தது. வீட்டு நம்பர் என்பதை தெரிந்துக் கொண்டு அவசரமாக எடுத்து,
"ஹலோ அம்மா" என்றான்.
"
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டே எதுக்கு சொல்ற? சொல்ல வேண்டியவ கிட்ட சொல்லு..."
"ம்ம்ம் சரிம்மா..."
"நீ சாப்பிடாம கிளம்பிட்டியேன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். எதையாவது வாங்கி சாப்பிடு."