Page 6 of 8
மேலே எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டின் உள்ளே சென்றான் ஷிவா.
******************
ஷிவா அன்றைய மாலை பொழுது முழுவதையும் அறையிலேயே கழித்தான். இரவு உணவு வேளையின் போதும் ஏதோ சிந்தனையுடனே இருந்தான்.
ராதிகாவின் கேலி பேச்சோ, கௌஷிக்கின் வழக்கமான கலகலப்பு பேச்சோ அவனை மாற்றவி
...
This story is now available on Chillzee KiMo.
...
்பாட்டை தூக்கி அடிச்சிட்டு கோபத்தோட போனீங்க? உங்க மேல தப்பில்லை எனக்கு புரியுது. வந்து... எனக்கு பிடிக்கலைன்னு நீங்க யோசிக்க வேண்டாம். நான்... வந்து... உங்களுக்கு பிடிச்சது போலவே..."