(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”சோபி என் பேச்சைக் கேளு, அந்த ராபர்ட்டை நம்பாத, அவன் நல்லவன் இல்லை கெட்டவன், அதை நிரூபிக்க எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு, அவனை இங்க கட்டிவை, வாயில துணியை அடை, ஆன்டர்சன் வந்து பார்க்கட்டும், ராபர்ட்டோட நிலைமையப் பார்த்ததும் அவன் உண்மையை உளறுவான், அப்ப நீயே எல்லாத்தையும் புரிஞ்சிக்குவ, ப்ளீஸ் நான் சொன்னதை செய் ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்சினான்.

  

ராகுல் இவ்வாறு

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக்கு அழைத்தான்

  

”அப்பா என் பேச்சை கேளுங்கப்பா ப்ளீஸ்பா, எனக்கு துணையா இருங்கப்பா உண்மை எது பொய் எதுன்னு நாம கண்டுபிடிக்கலாம்பா” என சொல்ல அதிசயமாக அவர் ராகுல் பக்கம் நின்றார்.

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.