Page 26 of 45
நேரா என் வீட்டுக்குப் போகலாம், நடந்த எல்லாத்தையும் சொல்றேன், உன்னாலதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சது, நீ கேமிரா மூலமா நடந்ததை வீடியோ எடுக்கலைன்னா நடந்த கொலைக்கு நாங்கதான் காரணம்னு சொல்லிடுவாங்க, எங்களை காப்பாத்தினதே நீதான் இதை சொன்னா போதும் எங்கப்பா உன்னை ஏத்துக்குவாரு”
”பாவம் ராகுல் அண்ணா மனம் உடைஞ்சிப் போயிட்டாரு“
”இப்படிதான் நடக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
கள், வீடு முழுவதும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள், குழந்தைகள் இல்லை என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை, ஆனாலும் நிதர்சனத்தை மனதில் வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.