Page 27 of 45
ராகுலை ராமலிங்கம் பார்த்துக் கொண்டார், சோகமாக இருந்தான் ராகுல், யாருடனும் ஒரு வார்த்தை பேசவில்லை, விக்ராந்தும் அபியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அந்த வீட்டை சாவி கொண்டு பூட்டியவன் அந்த சாவியை தன்னிடம் பத்திரப்படுத்திக் கொண்டான்.
விக்ராந்த் தனது காரிலேயே அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றான், ஊருக்குள் மக்களோ காட்டேஜில் இருந்த பேய்கள் பாதர
...
This story is now available on Chillzee KiMo.
...
்னேறிட்டோம் ஆனா ராகுல்” என அதற்கு மேல் பேசவில்லை.
அதற்குள் ஏற்காடு வந்தது. ஊருக்குள் காரை நிப்பாட்டி பழங்கள் காய்கறிகள் என பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பயணம்