Page 29 of 45
”போய் யாராவது கேட் திறங்க“ என சொல்ல அபி இறங்கவில்லை
”நானேதான் இறங்கனுமா“ என புலம்பிக் கொண்டே விக்ராந்தே காரை விட்டு இறங்கிச் சென்று கேட்டிடம் வந்து நின்றான், நீண்ட பெருமூச்சு விட்டு அந்த புதிய கேட்டை திறந்தான் அதுவும் திறப்பதற்கு எளிதாக இருந்தது, அடுத்து காரில் ஏறி சற்று ஓட்டி நிறுத்தி மீண்டும் காரை விட்டு இறங்கி அந்த கேட்டை மூடிவிட்டு மீண்டும் காரில் ஏற
...
This story is now available on Chillzee KiMo.
...
”வாயை மூடு பாப்பா காட்டேஜ் வரும் போது வரும்” என்றான் காட்டமாக அதைக்கண்ட அவனின் மகளோ
”நீ ஒரு பேட் அப்பா, எனக்கு உன்னை பிடிக்கலை, ஐ ஹேட் யூ” என்றாள் முகத்தை திருப்பிக்