தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 16 - பிந்து வினோத்
அரவிந்த் அடுத்து வந்த இரண்டரை வருடங்களும் இரவு பகல் பார்க்காமல் மாடுப் போல உழைத்தான்....
சாந்தி அவளுடைய பேப்பரில் சொல்லி இருந்த மருத்துவ வழி முறை, அவன் சொன்ன அவனுடைய முறை என இரண்டையும் எடுத்து ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சிகளை தொடர்வதால் வரும் நன்மைகளை ரெகார்ட் செய்து... இரண்டு வழி முறைகளுக்குமான நன்மைகளை விளக்கி... அவற்றை எப்படி செய்வது, எந்த கேன்சர் கட்டத்தில் செய்யலாம்... என அனைத்தையும் தொடர்ந்து ஒரே மூச்சில் செய்து முடித்தான்...
அதற்காக சாந்தியை அவன் மறந்து விடவில்லை... அவனிடம் இருந்த அவளின் நம்பர் வழியாக மட்டுமல்லாமல் ஃபேஸ்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தால்...
கூரான கத்தியை மார்பில் செருகியதுப் போல அவனின் உயிர் வரை வலித்தது...
அந்த தடிமனான ரிப்போர்ட் ஃபைலை கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் ஜேம்ஸ் அறையை