(Reading time: 32 - 63 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

புதுசா ஒரு கேஸ் வந்தது, வித்தியாசமான கேஸ், இதுவரைக்கும் குழந்தை வேணும்னு புருஷனோ பொண்டாட்டியோதான் என்னை தேடிவருவாங்க, ஆனா ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னை தேடி ஒருத்தன் வந்தான், இத்தனைக்கும் அவனுக்கு கல்யாணம் கூட ஆகலை, கல்யாணமாகாத தனக்கு தன்னோட உயிரணுக்களால ஒரு குழந்தை வேணும்னு கேட்டான், அதைக்கேட்டு நான் அதிர்ந்தேன் முடியாதுன்னு உடனே சொல்லிட்டேன்

  

ஆனா அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுழந்தை எனக்கு வேணாம், கல்யாணமே வேணாம்னு நான் உறுதியா இருக்கேன், எனக்கு தேவை என்னோட வாரிசு, எனக்கு அடுத்து என் சாம்ராஜ்யத்தை அவன்தான் கட்டிக் காப்பாத்தனும், எனக்குன்னு அவன் இருக்கனும்னு சொன்னான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.