Page 19 of 22
ரமணியோ மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்
”இன்னிக்குதான் அந்த பொண்ணுக்கு நான் செயற்கை கருத்தரிப்பு செய்யலாம்னு இருந்தேன், அவளும் வந்தா, செயற்கை கருத்தரிப்பு எப்படி செய்றதுன்னு விளக்கம் சொன்னேன், ஏன்னா அவள் பயந்துடக்கூடாது இல்லையா அதனால சொன்னேன், அப்புறம் பயத்தில அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு நினைச்சி எல்லாம் சொன்னேன், அவளும் சரின்னு சொன்னா, நானும் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு கல்யாணம்னு சொன்னதும் உன்னோட பிரச்சனையை நீ என்கிட்ட சொன்ன, இது சரிசெய்ற விசயம்தான்னு முதல்ல நினைச்சேன்
ஸ்கேன் பண்ணிப் பார்த்தேன் உன்னோட கர்ப்பப்பையில பிரச்சனையிருக்குன்னு