Page 23 of 31
”வேலை செய்ய முடியலை” என்றான் கோபமாக மித்ரா வந்தாள்
”நான் செய்றேன் விடுங்க” என சொல்ல அவனோ அமைதியாக அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.
மித்ரா மாவு பிசைந்து சப்பாத்தி திரட்டி தர சரண்யா சுட்டு எடுத்தாள் பல்லவியோ கிரேவி போல ஒன்றை செய்து வைத்தாள்.
இரவு டின்னர் அனைவருக்கும் பரிமாறப்பட்டு சாப்பிடலானார்கள். அதில் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்லாமல் ஹாலில் அமர்ந்துக் கொண்டார்கள். அதில் சாம்பவி நைட் கவுன் போல ஒன்றை அணிந்துக் கொண்டு இளாவிடம் வரவே அவன் அவளை பார்த்த உடனே கத்தினான்
”என்ன ட்ரஸ் இது போ ரூமுக்குப் போ”