(Reading time: 28 - 55 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

  

அவனோ எழாமல் ஆழந்த நித்திரையில் இருக்கவே அவள் உடனே கட்டிலை விட்டு இறங்கி அவன் பக்கம் சென்று அமர்ந்தாள்.

  

”இளா” என அவன் காதிடம் சென்று கத்த அவனோ மெல்ல அசைந்தானே தவிர எழுந்தபாடில்லை.

  

பொறுமையில்லாமல் அவனது தோளை பிடித்து உலுக்கவே மெல்ல கண்விழித்தவன் பக்கத்தில் மித்ரா இருக்கவே ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் கண்கள் மூடி

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”என்ன தூக்கம் இப்போ, எழு இளா” என அவள் அவனது தோளை போட்டு உலுக்கோ உலுக்கென உலுக்கவே அவன் மெல்ல கண்விழித்து

  

”ஏண்டி இப்படி தொல்லை பண்ற, காலையில ஒரு மனுஷனை இப்படியா எழுப்புவாங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.