Page 7 of 26
அவனது இதழில் சிறுநகை புரியவே அதை பெரிய வெற்றியாக நினைத்தவள் உடனே பாடலானாள்.
மித்ரா - நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
என மென்மையாக பாடிவிட்டு அவனைப் பார்த்தாள். அவனது இதழ் இன்னும் விரியவே
”பிடிச்சிருக்கா” என்றாள் மென்மையாக
”ம்”
“என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கறதுக்கு, நீங்கதானே சொன்னீங்க காலையில இப்படி பாட்டு பாடி எழுப்பினா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு”
“ம் அது என் பொண்டாட்டி செஞ்சா பிடிக்கும் அப்ப நீ என் பொண்டாட்டியா” என அவன்