Page 6 of 26
முத்தம் தந்தது நினைவு வரவே கோபம் வந்து அவனது உதட்டை தன் கையால் மெதுவாக அடிக்கவும் சட்டென கண் விழித்தவன் அவளைப் பார்த்தான். அவள் சிரிக்கவும்
”சும்மாயிருக்க மாட்ட வாடி” என இன்னும் இழுத்துக் கொண்டு கண்கள் மூட அவளோ அவனது தோளை ஒரு கையால் தடவி அதில் கோலம் போட அதை அவன் தட்டிவிட அவள் கோபத்தில் அடிக்கவும் கண்கள் திறவாமலே
”பாப்பா அமைதியா தூங்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
m>
ம்ம் ம்ம்... ம்ம் ம்ம்.... ம்ம்
லா லா லல லா லா லல லா ஆ ஆ ஆ
என அவள் ஹம்மிங் செய்துவிட்டு அவனை பார்த்தாள்.